New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/10/tvLN7SNlhC0IhfJvoPWY.jpg)
தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது லேட்டஸ்ட்டாக அனிமல் பிரிண்ட் உடையில் போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்.