New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/UJBgQqOm3SPlz4sr83Rf.jpg)
"மேகங்களின் தங்குமிடம்" என்று அழைக்கப்படும் மேகாலயா, அதன் இனிமையான காலநிலை, பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் தனித்துவமான கலாச்சார அனுபவங்களுடன் ஒரு அருமையான கோடை விடுமுறை அனுபவத்தை கொடுக்கும்.