New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/15/2419EAbB8RdukGQgL7DF.jpg)
புல்லட் காபி (Bullet Coffee) என்பது வெண்ணெய் அல்லது நெய், கொழுப்பு அமிலங்கள் சேர்த்து தயாரிக்கப்படும் காபி. இது எடை இழப்புக்கு உதவுகிறது என்று நம்ம விஜய் டிவி சுனிதா கூறியுள்ளார்.