New Update
/indian-express-tamil/media/media_files/BxKx1cneBOrZLYHoVEVY.jpg)
இன்றைய காலகட்டத்தில், ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் கருவுறுதல் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் இந்த நிகழ்வுக்கு முக்கிய பங்களிக்கும் காரணிகளாகும்