ரஜினிக்கு ரொம்ப பிடித்த சாலட்... இந்த அளவுல சேர்த்து சாப்பிட்டால் ஸ்நாக்ஸ் தேவையில்லை!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே நம்மில் நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் அவர் விரும்பி சாப்பிடுவது என்னவென்று தெரியுமா? அவர் அதிகம் சாப்பிடும் சாலட் ஈஸியாக எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.