/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144015-2025-07-25-14-41-33.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-143936-2025-07-25-14-41-54.png)
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப், ரவை - 1/2 கப், தயிரு - 1/4 கப், சுரைக்காய் (துருவியது) - 1 கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - சிறிதளவு (இட்லி தட்டில் தடவ), சமையல் சோடா - ஒரு சிட்டிகை (விரும்பினால்).
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-143940-2025-07-25-14-41-54.png)
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, தயிர், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-143947-2025-07-25-14-41-55.png)
துருவிய சுரைக்காய் சேர்த்து, மாவுடன் நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144001-2025-07-25-14-41-55.png)
தேவைப்பட்டால், சமையல் சோடா சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144020-2025-07-25-14-41-55.png)
இட்லி தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144108-2025-07-25-14-41-55.png)
இட்லி பாத்திரத்தில் வைத்து, 10-15 நிமிடங்கள் வேகவிடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144219-2025-07-25-14-44-07.png)
சுவையான சுரைக்காய் இட்லி தயார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/25/screenshot-2025-07-25-144344-2025-07-25-14-44-07.png)
சில முக்கிய குறிப்புகள் இதோ
1. சுரைக்காயை துருவியதும், பிழிந்து அதன் நீரை நீக்கிவிடவும். 2. மாவு கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். 3. உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை துருவி சேர்க்கலாம். 4. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.