New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/23/YcrEfnK9O6336ntDyVbs.jpg)
பொதுவாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதன் அறிகுறிகள் தெரியாது. அது தீவிர நிலையை அடைந்த பின்பே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதை பற்றி மருத்துவர் நித்யா விரிவாக இந்த பதிவில் விளக்கியுள்ளார்.