New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/tY6dZK44sl45nFo7qDZ0.jpg)
விறைப்புச் செயலிழப்பு (Erectile Dysfunction - ED) என்பது பாலுறவுக்குத் தேவையான அளவுக்கு ஆண்குறியை விறைக்கவோ, அல்லது விறைப்பை தக்கவைக்கவோ இயலாத ஒரு நிலை. இதற்கான அறிகுறிகளை டாக்டர் யோகா வித்யா கூறியுள்ளார்.