தமன்னா இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் அவர் ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
2/4
தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
3/4
இப்போது ரெட்ரோ லுக்கில் வேற லெவல் அழகில் இன்ஸ்டாக்ராமில் சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.
Advertisment
4/4
இது இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து மிகவும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news