New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/16/NgQAVyHrPBLMHOttdgW0.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/16/screenshot-2024-11-16-111232.png)
1/5
இந்த உடை மேலே ட்ஷிர்ட் போலவும் கீழே புடவை போலவும் காட்சியளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/screenshot-2024-11-16-111221.png)
2/5
வெஸ்டர்ன் மற்றும் ட்ரடிஷனல் லுக்கை கலவையாக கொடுத்துள்ளார் தமன்னா. இந்த ஆடைக்கு கோல்ட் கலரில் சிறியதாய் மோதிரமும் மற்ற நகைகளையும் அணிந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/screenshot-2024-11-16-111212.png)
3/5
இந்த படங்களுக்கு அவர் 'போஸ்டிங் எ பிட் செக்' என்று இன்ஸ்டாக்ராம்மில் எழுதியுள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/11/16/screenshot-2024-11-16-111319.png)
4/5
சமந்தா, குஷ்பூ ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் கமெண்ட்களில் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/screenshot-2024-11-16-111257.png)
5/5
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது நெட்டிசென்கள் பார்வையை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.