/indian-express-tamil/media/media_files/2024/11/19/3jMqIeg2FsoIVR8geh5O.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort5.jpg)
பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் 2-வது மகளான குஷி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort4.jpg)
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமகமாகி பாலிவுட் வரை சென்று உச்சம் தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort3.jpg)
தமிழில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து சில வெற்றிப்படங்களை கொடுத்த அவர், தெலுங்கு இந்தி உள்ளிட்ட சில மொழிகளிலும் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort8.jpg)
பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort7.jpg)
ஜான்வி கபூர் ஏற்கனவே சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort1.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort6.jpg)
பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ள குஷி கபூர் தற்போது பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort2.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷி கபூர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/19/khushi-kapoort9.jpg)
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.