/indian-express-tamil/media/media_files/2024/11/16/cieHGSbkfArRxi0ZB6BE.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian.jpg)
பழம்பெரும் நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-4.jpg)
கீர்த்தி பாண்டியன் நடிப்பில் 2019-ம் ஆண்டு தும்பா என்ற படம் வெளியானது. இதுவே அவர் அறிமுகமான முதல் படமாகும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-6.jpg)
தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-2.jpg)
அன்பிற்கினியாள் படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட நிலையில், அடுத்து கண்ணகி என்ற படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-7.jpg)
கண்ணகி படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இளம் நடிகர் அசோக் செல்வனை காதலித்த கீர்த்தி பாண்டியன் கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-5.jpg)
கணவர் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/11/16/k-pandian-3.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.