New Update
/indian-express-tamil/media/media_files/zMxvecSNJHjImGEds314.jpg)
தங்கலான் பட நடிகை சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகன் மலையதளத்தில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியான தங்கலான் படத்தில் ஆரத்தி என்ற அமானுஷ்மான கேரக்டரில் மாளவிகா நடித்திருந்தார்.
மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் யுத்தா என்ற படத்திலும் நடித்து வரும் மாளவிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் வரவேற்பை பெறுவது வழக்கம்.
அவ்வப்போது கவர்சசியாக போட்டோஷூட் செய்து இணையத்தில் வெளியிடும் மாளவிகா மோகன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.