/indian-express-tamil/media/media_files/s4mRVyqhy8Oe6n9j5RQ0.jpg)
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1476.jpg)
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகன் மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1475.jpg)
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1477.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1473.jpg)
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் மாளவிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1471.jpg)
சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் பதிவுகள இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1474.jpg)
அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/malavika-mohan1472.jpg)
கவர்சசியாக போட்டோஷூட் செய்து இணையத்தில் வெளியிடும் மாளவிகா மோகன் தற்போது அதேபோன்ற சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.