/indian-express-tamil/media/media_files/AMs8wq32OCeCmFuiLmDE.jpg)
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat1.jpg)
தமிழில் முகமூடி பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat2.jpg)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat3.jpg)
அதன்பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். 2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க லைலா கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat6.jpg)
முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat7.jpg)
பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் பல எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat4.jpg)
தற்போது சூர்யாவுடன், சூர்யா 44 படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, அடுத்து தளபதி 69 படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/pooja-hegde-birthdat5.jpg)
கடந்த அக்டோபர் 13-ந் தேதி தனது பிறந்த நாளை இலங்கையில் கொண்டாடிய பூஜா ஹெக்டே, இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.