/indian-express-tamil/media/media_files/2024/11/04/cXm9Vmap3bTvKhYCZy5Q.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-7.jpg)
பிரியா பிரகாஷ் வாரியர். கேரளத்தின் திரிச்சூரில் பிறந்த இந்த அம்மணிக்கு 24 வயதுதான் ஆகிறது. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-8.jpg)
அடார் லவ் என்ற படத்தில் நடிகை பிரியா வாரியரின் கண் சிமிட்டல் வைரலானது. பலரும் இவருக்கு ரசிகர் ஆனார்கள்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-6.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-1.jpg)
பிரியா வாரியரின் தந்தை பிரகாஷ் அரசு ஊழியர் ஆவார். பிரியா திருச்சூர் விமலா கல்லூரியில் பி.காம் படடப்படிப்பு முடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-2.jpg)
பிரியா வாரியர் அடார் லவ் என்ற படத்தில் அறிமுகமானார். இது பள்ளி பருவ காதலை மையமாக கொண்ட திரைப்படம் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-5.jpg)
பிரியா 2021ல் செக் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இவரின் முதல் கன்னட படம் விஷ்ணு பிரியா இன்னமும் அறிமுகமாகவில்லை.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-3.jpg)
நடிகை பிரியா வாரியர் சுபத்ராஹரணம் என்ற மலையாள குறும்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் யாரியன் 2 என்ற படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/04/priya-varrior-4.jpg)
தற்போது தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்து வருகிறார். இந்தியில் 3 மங்கீஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.