எம்.ஜி.ஆர் படத்தில் எப்போதும் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது. அதேபோல் பெரும்பாலான படங்களை இன்றைக்கு பாத்தோம் என்றாலும் புதுமையான தெரியும். அந்த வகையிலான ஒரு படம் தான் எங்கள் தங்கம்.
2/7
1970ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் எங்கள் தங்கம். இந்த படத்திற்கு ஏகப்பட்ட சிறப்புகள் உள்ளது: எங்கள் தங்கம் படத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் ஜோடியான எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர்.
3/7
அதேபோல், எங்கள் தங்கம் படத்தை தயாரித்தது, கலைஞர் கலைஞர் கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தான். இந்த படத்திற்கு கதை எழுதியவர் புரசுலிமாரன்.
Advertisment
4/7
எங்கள் தங்கம் படத்தின் ஒரு காட்சியில் எம்ஜிஆருடன் முரசொலி மாறன் நடித்திருப்பார். அதேபோல், அண்ணா, நெடுஞ்சொழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரும், ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள்.
5/7
இந்த படம் எடுத்தப்போ முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். இந்த படம் வெளியாகி அடுத்த 7 வருடத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக மாறினார். இதற்கு இடையப்பட்ட காலத்தில், நெடுஞ்சொழியன் இடைக்கால முதலவராக இருந்தார்.
6/7
அதேபோல், 80-களின் இறுதியில் முரசொலி மாறன், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். இப்படி பல தனிச்சிறப்புகள் இந்த படத்திற்கு உண்டு.
Advertisment
Advertisements
7/7
புகழ்பெற்ற இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் – பஞ்சு இந்த படத்தை இயக்கியிருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். சோ இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.