/indian-express-tamil/media/media_files/wfljT9Y44NR0pe0ID3eA.jpg)
/indian-express-tamil/media/media_files/megha-akash12.jpg)
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
/indian-express-tamil/media/media_files/megha-akash.jpg)
2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
/indian-express-tamil/media/media_files/megha-akash1.jpg)
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய வந்தா ராஜாவதான் வருவேன் படத்தில் நாயகியாக நடித்தார் மேகா ஆகாஷ்.
/indian-express-tamil/media/media_files/megha-akash1235.jpg)
அடுத்து பூமரங், ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி, சபாநாயகன், வடுகப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளர்.
/indian-express-tamil/media/media_files/megha-akash1234.jpg)
கடைசியாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்த இவர், தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/megha-akash1236.jpg)
சமூகவலைளங்களில் ஆக்டீவாக இருக்கும் மேகா ஆகாஷ் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/0gMeLTT4AarmruPESUyA.jpg)
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அவர் தனது கணவருடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.