/indian-express-tamil/media/media_files/2024/11/23/kJZyXBJqarzJC3TuyYkZ.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith5.jpg)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இவர், இந்தியில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith6.jpg)
செஃப், காலக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த சோபித துலிபாலா குட்டார்சரி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith2.jpg)
மூதான் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith7.jpg)
அதன் பிறகு தமிழில் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரும் ஆவார்
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith4.jpg)
தற்போது இந்தியில் சித்தாரா, ஆங்கிலத்தில் மங்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சோபித துலிபாலா விரைவில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்ய உள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith1.jpg)
சோபிதா – நாக சைதன்யா இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
/indian-express-tamil/media/media_files/2024/11/23/shobith3.jpg)
தற்போது அவர் ஃபையர் இன் பஜார் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.