பெண்ணாக பிறந்த அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை மாதவிடாய் சுழச்சி. மாதத்திற்கு ஒரு முறை வரும் இந்த சுழற்சியால், பெண்கள் அந்த நாட்களில் மிகுந்த சோர்வுடனும், தாங்கமுடியாத வலியும் அனுபவிப்பார்கள்.
2/6
குறிப்பாக இந்த நாட்களில் பெண்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு (ரத்தப்போக்கு) மற்றும் பி.சி.ஒ.டி பிரச்னையும் சந்திக்கும் நிலையும் இருக்கும் இந்த பிரச்னைகளை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தீர்க்கலாம்.
3/6
இது குறித்து, டாக்டர் நித்யா கூறியுள்ளார். பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்னையை தீர்க்க, அசோகப்பட்டை முக்கிய தீர்வாக உள்ளது. இந்த அசோகப்பட்டையை சூரணம் வடிவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
4/6
இந்த அசோகப்பட்டை சூரணத்தை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 60-70 மில்லி அளவுக்கு தினமும் காலை மாலை என இரு வேளையும் குடிக்கலாம்.
5/6
இந்த முறையில் குடிக்கும்போது அனைத்து வகையான தொற்றுக்களுக்கும் தீர்வு கிடைக்கும். அதேபோல் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அதிகப்படியாக உதிரப்போக்கை கட்டுக்குள் கொண்டுவரும்.
6/6
இந்த மாதரி அசோகப்பட்டையை எடுத்துக்கொள்ளும்போது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும். அதேபோல் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் தீர்வாக அமையும்.