New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/5LkTzHXxV0IdntzMurit.jpg)
தமிழ் புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வெகுவிமர்சையாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் முக்கிய திருநாளாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில், மக்கள் மகிழ்ச்சியை பரப்ப தங்கள் அன்புக்குரியவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்புகிறார்கள்.