விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/9
விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கோமதி ப்ரியா. இந்த சுந்தரவள்ளி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.
3/9
மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு நடிப்பு மீது ஆர்வம் வந்துள்ளது.
Advertisment
4/9
அதன்பிறகு ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார்.
5/9
விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார்.
6/9
வேலைக்காரன் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியின் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற தொடரில் கோமதி ப்ரியா லீடு ரோலில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
7/9
தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் கோமதி பிரியா.
8/9
9/9
தற்போது மலேசிய சென்றுள்ள அவர் அங்கிருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதில் குரங்கு ஒன்று படத்தில் இருக்க அதை போல் கோமதியும் போஸ் கொடுத்துள்ளார்.