விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
2/8
3/8
Advertisment
4/8
சீரியல் மூலம் பிரபலமான அவர், ஒரு கட்டத்தில் கன்னட பட வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கு என்டரி ஆனார்.
5/8
ரீ-என்டரியில் ரச்சிதா ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வந்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல், உப்புக்கருவாடு உள்ளிட்ட சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
6/8
சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
Advertisment
Advertisements
7/8
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திய ரச்சிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது காதல் கணவர் குறித்து எதுவும் பேசவில்லை.
8/8
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரச்சிதா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.