/indian-express-tamil/media/media_files/2024/10/18/Ik1t05HiTdwxA2uQ9IND.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish6.jpg)
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி கொண்டே.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish1.jpg)
ஈரமான ரோஜாவே 2 சீரியலில், ப்ரியா என்ற கேரக்டரில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish4.jpg)
இந்த சீரியல் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து சுவாதி கொண்டே எந்த சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish3.jpg)
சமீபத்தில் வெளியான கார்த்தியின் மெய்யழகன் படத்தில், அரவிந்த் சாமியின் தங்கை கேரக்டரில் சுவாதி நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish2.jpg)
சிறிய கேரக்டராக இருந்தாலும், இவரின் நடிப்பு அந்த படத்தில் பெரிய பாராட்டுக்களை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish5.jpg)
தற்போது சன்டிவியின் மூன்று முடிச்சு என்ற சீரியலில் சுவாதி நாயகியாக நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/18/swathi-konde-stylish7.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.