/indian-express-tamil/media/media_files/MeS6tdsBYt9ABP74dgrM.jpg)
/indian-express-tamil/media/media_files/tharshika-tha2.jpg)
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான தென்றல் வந்து எனனை தொடும் சீரியலில் ராதா கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷிகா
/indian-express-tamil/media/media_files/tharshika-tha.jpg)
ஒரு சில சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/tharshika-tha3.jpg)
அடிப்படையில் மாடலான தர்ஷிகா, வெப் வித் தர்ஷி என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்
/indian-express-tamil/media/media_files/tharshika-tha5.jpg)
விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ப்ரீத்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வந்த தர்ஷிகாவுக்கு, திருப்புமுனை ஏற்படவில்லை.
/indian-express-tamil/media/media_files/tharshika-tha4.jpg)
தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியுள்ள தர்ஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/tharshika-tha7.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/tharshika-tha6.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.