/indian-express-tamil/media/media_files/trkF7UxEPs0oD8MGszew.jpg)
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika7.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் அஸ்வினி அனந்த்திதா.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika3.jpg)
இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 478 எபிசோடுகளுடன் முடித்துக்கொள்ளப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika1.jpg)
தற்போது தங்கமகள் என்ற சீரயிலில் அஸ்வினி அனந்த்திதா நடித்து வருகிறார். மறந்த நடிகர் மயில்சாமியின் மகன் தான் இதில் நாயகன்.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika2.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அஸ்வினி அனந்த்திதா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika5.jpg)
அந்த வகையில் தற்போது இவர், மலேசியாவில் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான இடத்திற்கு சென்று சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika6.jpg)
குவா டெம்புருங் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குகை, தீபகற்ப மலேசியாவின் மிக நீளமான குகைகளில் ஒன்று.
/indian-express-tamil/media/media_files/ashwini-ananthika4.jpg)
ஐந்து பெரிய குவிமாடங்களால் ஆனது. நீங்கள் ஒரு குகை ஆர்வலர் என்றால், தேங்காய் ஓடு போல் இருக்கும் குவிமாடத்தின் கூரையைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.