New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/27/eu9Jb2Oq0qENOc8scv5r.jpg)
ஒட்டு மொத்த உலகமும் விஜய்யின் அரசியல் உரைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்விகளை கடந்து உச்சத்திற்கு வந்து நிற்கும் தளபத் விஜய் அரசியலில் முதல் படியாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.