New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/23/screenshot-2025-07-23-142641-2025-07-23-14-27-36.jpg)
காலை உணவு எதுவாக இருந்தாலும், சூப்பராக பொருந்தும் ஒரு காரசாரமான சட்னி ரெசிபியை பற்றி இங்கே பார்க்கலாம். இதைச் செய்வது மிகவும் சுலபம் என்பதால், சமையலில் புதியவர்கள் கூட எளிதாகச் செய்து அசத்தலாம்.