தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 1 கப் (இரவு முழுவதும் ஊறவைத்து, வேகவைத்தது),
சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது),
தக்காளி - 1 (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - ஒரு கொத்து,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 தேக்கரண்டி,
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி,
தேங்காய் பால் - 1/2 கப்,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் - தாளிக்க,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது).