New Update
/indian-express-tamil/media/media_files/DzF3Lzqum1ESMFQboCUf.jpg)
சீரியல் பிரபலம் தேஜஸ்வினி கவுடா, சமீபத்தில் ப்ளூ அன்ட் கிரீன் கலர் காம்போவில் மங்களகிரி சில்க் காட்டன் சாரீ அணிந்து எடுத்த போட்டோஸ் இன்ஸ்டாவில் பலரை கவர்ந்தது. மேக்கப், நிறைய நகைகள் அணிய விரும்பாத பெண்களுக்கு, இந்த லுக் ஒரு நல்ல சாய்ஸ். தேஜஸ்வினி போட்டோஸ்