New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/02/SUrHiWAN1bBLDV2Z47pn.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/27/xdIZpbQHM2MTlbU3lXla.jpg)
1/6
முதலில் கொஞ்சம் வெங்காய தோலை எடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் போட்டு வறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2024/10/17/wczUnx9Wo7D6efAB2xAN.jpg)
2/6
அதில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அதையும் வறுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-114001-101948.png)
3/6
அது நன்றாக கருப்பு நிறத்தில் மாறிய பின்பு அதை ஒரு மிக்சியில் போட்டு அரைக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-114008-419555.png)
4/6
அரைத்து இப்படி பொடியாக்கி விடவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-114016-735940.png)
5/6
அதை நன்கு சலித்து தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒரு பேஸ்ட்டாக செய்து எடுத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-114025-399600.png)
6/6
பிறகு அதை உங்கள் தலைமுடியில் தற்காலிக டையாக பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.