New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/fOG5yQcAJ9YMwyutkO6k.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/06/09/hXHMUEYFKBFmW2JujDoY.jpg)
1/3
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் அன்று முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/2025/06/09/sgDSmuElqeTA5AzCbFUD.jpg)
2/3
அந்த வகையில் இன்று அதிகாலை முதலே 10000 க்கு மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடி மஞ்சள் உடை அணிந்து பால்குடம் காவடி அலகுகுத்தி, பறக்கும்காவடி எடுத்து வழிபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/09/cPxg6QFMLMb13TvtpJ38.jpg)
3/3
சிம்மக்கல் -அம்மன் சன்னதி -மீனாட்சி அம்மன் கோவில் -டி பி கே ரோடு மூலக்கரை வழியாக -திருப்பரங்குன்றம் சென்று அங்குள்ள உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதற்காக மதுரையில் போக்குவரத்து மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.