ரணகள்ளி இலைகளிலிருந்து சாறு எடுத்து, சர்க்கரை நோயாளிகள் குடித்து வந்தால், சர்க்கரை அளவு குறைவதை கவனிக்கலாம். காரணம், ரணக்கள்ளி இலைகள், குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுப்பதற்கும் உதவுகின்றன. இதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இந்த இலைகள் உதவுகின்றன.