New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/GTUKogfQ4zhVqzRJN2Kc.jpg)
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
1/7
முதலில் ஒரு 3 - 4 லெமன் எடுத்து அதன் சாறை பிழிந்து கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/XSpUDMAe7iBkw7JwMYJP.jpg)
2/7
அதன் பிறகு பிழிந்த அந்த சாறை எடுத்து தனியாக வைக்க வேண்டும். ஏனென்றால் அது நமக்கு தேவை இல்லை.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/XpEnGhkz3fCE9F7HYaFt.png)
3/7
இப்போது அந்த லெமன் தூளை எடுத்து ஒரு மிக்சியில் போடவும்.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2022/01/salt-759.jpg)
4/7
அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/screenshot-2025-05-17-121312-189029.png)
5/7
இப்போது அதை நன்றாக வடிகட்டி அந்த சாறை எடுத்து ஒரு பாட்டிலில் வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/17/screenshot-2025-05-17-121321-378132.png)
6/7
அதில் கொஞ்சம் பேக்கிங் சோடா கூட சேர்த்துக்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
/indian-express-tamil/media/media_files/2025/05/17/screenshot-2025-05-17-121342-311452.png)
7/7
இப்போது இந்த கலவையை பயன்படுத்தி உங்கள் கழிவறையை சுத்தப்படுத்தினால் அதில் உள்ள பாக்டீரியா அனைத்தும் சுத்தமாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.