New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-104622-2025-07-13-10-46-53.jpg)
நடிப்பு மற்றும் இசைத் திறமைக்கு பெயர் பெற்ற ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் தனது 17 வயதில் தனது முதல் மாடலிங் நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அதை இந்த பதிவில் பார்க்கலாம்.