New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/ALR6SfXMuz7hfgyOUqvh.jpg)
THUG LIFE திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகே OTTல் படம் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தகவல். இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் NETFLIX ஏற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்