New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/09/Y0av7r5FVTgBtDvZnr1J.jpg)
பெரும்பாலானோருக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அயோடின் குறைபாடு. தைராக்சின் உற்பத்திக்கு அயோடின் சத்து அத்தியாவசியம். அதை எப்படி நிரந்தரமாக போக்குவது என்று மருத்துவர் யோகா வித்யா கூறியுள்ளார்.