New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/30/Oe0kAvxv0EJeApPFiSPf.jpg)
அரிசி, பருப்பு மற்றும் இறைச்சி உள்ளிட்டவை சமைப்பதற்கும் வேக வைப்பதற்கும் தற்போது குக்கர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சமையலறையில் நமது வேலையை குறைக்க உதவும் குக்கரும் சில நேரங்களில் நமக்கு தலைவலியாக மாறும்.