New Update
லட்டு மட்டும் 13 கோடி விற்பனை... திருப்பதி உண்டியலில் விழுந்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?
2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பக்தர்கள் மொத்தம் 1,365 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Advertisment