New Update
/indian-express-tamil/media/media_files/vwkpMWGBmsdUy3h4lF1L.jpg)
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் தினமும் புதுச்சேரியில் இருந்து இரவு 9.30 மணிக்கும், அதேபோல் திருப்பதியில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்படுகிறது.
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகிறது.