புகைப்படத் தொகுப்பு Today Gold Rate: தங்கத்தின் ரேட் உயர்வா? இன்றைய விலை நிலவரம் பாருங்க! 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. Written by WebDesk 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. WebDesk 19 Aug 2024 10:32 IST புதுப்பிக்கப்பட்டது 19 Aug 2024 11:19 IST Follow Us New Update 1/4 பட்ஜெட்டில் வரிச் சலுகை கொடுத்தது முதல் சில நாட்கள் தங்கத்தின் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. 2/4 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,670 விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல ஒரு பவன் ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3/4 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,277 க்கும், ஒரு பவன் ரூ.58,216-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Advertisment 4/4 இன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.91-க்கும் ஒரு கிலோ ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article