New Update
/indian-express-tamil/media/media_files/StGhonxb9RI1iiZfOMav.jpg)
சென்னையில் 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 15 குறைந்து ரூ.5,363 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,904 விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 760 அதிரடியாக அதிகரித்து ஒரு சவரன் ரூ. 52,520-க்கும், கிராமுக்கு ரூ. 95 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,565-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 15 குறைந்து ரூ.5,363 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,904 விற்பனை செய்யப்படுகிறது.