New Update
1/4
பட்ஜெட்டின் போது வரிச்சலுகை அறிவிக்கப்பட்டதால், தங்கத்தின் விலை சில நாட்கள் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதுபோல சில நாட்கள் தங்கத்தின் விலை வழக்கம் போல் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
2/4
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,715-க்கும், ஒரு சவரன் ரூ.53,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
3/4
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,170-க்கும், ஒரு சவரன் ரூ.57,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
4/4
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை, ஒரு கிராம் வெள்ளி ரூ.93.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-க்கும் விற்னையாகி வருகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.