/indian-express-tamil/media/media_files/erlVnUc9K7y9B6CdsL2Z.jpg)
/indian-express-tamil/media/media_files/pH0FcferRhwXahiwAhFO.jpg)
காய்கறி விலை
ஒரு கிலோ தக்காளி தற்போது 20 ரூபாய் முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/zGxwy4lS6EBSXs5cWTY7.jpg)
காய்கறி விலை
பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ரூ.45 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/DyAcURjNw1JCIVqRjKuh.jpg)
காய்கறி விலை
வாழைப்பூ ஒரு கிலோ ரூ.20-க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/9Gj7yAbufD8z7Xj64IEc.jpg)
காய்கறி விலை
காலிஃபளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும். கத்திரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/4ztcCy81v3rO7pxNaYi5.jpg)
காய்கறி விலை
இஞ்சி ஒரு கிலோ ரூ.40க்கும், மாங்காய் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய், ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ரூ.20 ரூபாய்க்கும் விற்னை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.