மாமல்லபுரம் (Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.
2/5
முட்டுக்காடு
முட்டுக்காடு படகுக் குழாம் (Muttukadu boat house) இந்தியாவின் சென்னையில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு பகுதியில் உள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும். படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றன.இது வங்காள விரிகுடாவின் உப்பங்கல் பகுதியும் ஆகும்.
3/5
கோவளம் கடற்கரை
கோவளம் கடற்கரை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையாகும். இது சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோவளம் கடற்கரை நீலக்கொடி கடற்கரை என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது, மேலும் இது தூய்மையான மற்றும் அழகான கடற்கரைகளில் ஒன்றாகும்.
Advertisment
4/5
முதலை பூங்கா
தமிழ்நாட்டில் முதலை பூங்கா என்று குறிப்பிடப்படும் இடம் மெட்ராஸ் முதலை வங்கி அறக்கட்டளை மற்றும் ஹெர்பெட்டாலஜி மையம் (Madras Crocodile Bank Trust & Centre for Herpetology) ஆகும். இது சென்னையில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஊர்வன உயிரியல் பூங்கா மற்றும் ஹெர்பெட்டாலஜி ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்படுகிறது.
5/5
தக்ஷிணசித்ரா
தக்ஷிணசித்ரா தென்னிந்திய கலாச்சாரம், நுண்கலை, கட்டடக்கலை மற்றும் மக்களின் வாழ்க்கைமுறை ஆகியவற்றை விளக்கும் மையம் ஆகும். இது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் அமைந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news