New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/07/p9gzQHCtf5fFYKB3r2Cb.jpg)
மலையாள சினிமா, எளிமையான கதைகளை சக்திவாய்ந்த சினிமா அனுபவங்களாகப் பின்னிப் பிணைக்கும் திறனுக்காக நீண்ட காலமாகப் பாராட்டப்பட்டு வருகிறது. அதில் சில டாப் படங்களை பற்றி பாக்கலாம்.