New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/JjtBLFXPglyM0JV0Vaoz.jpg)
முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் டிசம்பர் 26, 2024 அன்று தனது 92வது வயதில் காலமானார். இன்றைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடிய அவரது சில மேற்கோள்கள் இதோ!