New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/04/7K2honhXanHoZAqxZggl.jpg)
பாரம்பரிய அரிசி வகைகளில் கருப்பு அரிசி, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி மற்றும் பல உள்ளன. அவை நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்தவை. இதோ டாக்டர் மைதிலி அதைப் பற்றி முழுமையாக விளக்குகிறார்