New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/02/oWWqw3ZVOetVjkrf5DZn.jpg)
முழங்கால் வலி நமது அன்றாட வாழ்க்கை பணிகளை அதிகமாக பாதிக்கும். ஆனால் இதை நினைத்து இனி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இந்த சிம்பிள் பயிற்சியை தினமும் செய்து பாருங்கள், உங்கள் முழங்கால் வலி பறந்து போகும்.