New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/17/L6eHUlHSaXGomdU91Fre.jpg)
சுண்டைக்காய் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் சாப்பிடும் காய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த சுண்டைக்காயை தட்டி மோரில் ஊறவைத்து குடித்தால் பல நோய்கள் குணமாகும் என்று மருத்துவர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.